ஒவ்வொரு பொருளுக்குமே ஒவ்வொரு வித தனித்தன்மை உண்டு என்பது இயற்கை. கருங்கல்லை விட ஸ்படிகத்துக்கும், இதைவிட மரகதத்திற்கும், இதைவிட கோமேதகம் என ஒன்றைவிட ஒன்றுக்கு ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அதற்காக கற்சிலைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் செய்யும் வழிபாடு, மந்திர உச்சாடனம் இவற்றினால் அதன் சக்தியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.