மதுரை: மதுரையில் இன்று காஞ்சிப் பெரியவர் ஆராதனை சொற் பொழிவு நடக்கிறது. காஞ்சிப்பெரியவர் நினைவு நாளை முன்னிட்டு, கே.கே.நகர் வேலாயுதநாடார் கல்யாண மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் ஸ்ரீ மகா பெரியவர் மகிமை என்ற தலைப்பில் பேசுகிறார்.