கெங்கவல்லி: கெங்கவல்லி முருகன் கோவிலில், உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கெங்கவல்லியில் உள்ள முருகன் கோவிலில், நேற்று முன்தினம், இரவு, 7 மணியளவில், திருமுருக பக்தர்கள் சார்பில், கோவில் முன்புற வளாகத்தில், 108 திருவிளக்குகள் ஏற்றி வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.