Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜராமர் கோவிலில் மண்டல பூஜை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராவுத்தநல்லூரில் அனுமன் ஜெயந்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
12:01

மூங்கில்துறைப்பட்டு:  ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு வெண்ணை காப்பு  அலங்கார பூஜை   நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று  காலை 6:00 மணிக்கு,   மூலநட்சத்திர ஹோமம் நடந்தது.  தொடர்ந்து  12:00 மணியிலிருந்து 1:00 மணிக்குள் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை, எலுமிச்சை,  ரூபாய் ÷ நாட்டுகள், துளசி, பூமாலை அணிவித்து மஹா திருமஞ்சனம் நடந்தது, இதனை தொடர்ந்து  மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணை காப்பு  நிகழ்ச்சி முடிந்து,  சுவாமிக்கு  தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்துக் கொண்டு சாமி தரிசணம் செய்தனர். பக்தர்களுக்கு ÷ காவில் நிர்வாகம் அன்னதானம் வழங்கியது. கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ஆ<<ஞ்சநேயர் சாமிக்கு 84ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.  நிகழ்ச்சியையொட்டி காலை 9:00 மணிக்கு, 17 வகை அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தி  பாடல்கள் பாடி, மந்திர புஷ்பம் விநியோகித்து, அன்னதானம் வழங்கினர். தர்மகர்த்தா சீதாராமைய்யர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சாமிக்கு  வடைமாலை சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar