Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசின் சலுகை! கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சனீஸ்வரரின் நட்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சனீஸ்வரரின் நட்பு!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

பண்பும் பரிவும் கொண்ட மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜன. 20 வரையும், குரு பிப். 7 வரையும் நற்பலன் தருவர். சனீஸ்வரர் தரும் பலன் மாதம் முழுவதும் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். பணப் புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் அனாவசிய செலவு வரலாம். சிக்கனம் தேவை. தேவைகள் பூர்த்தியாகும். பிப். 8க்கு பிறகு முயற்சி எடுத்தே எந்த செயலையும் முடிக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிப்ரவரி 7,8ல் பெண்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். பிப். 6க்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களால் தொல்லை வரலாம். ஆனாலும் சனியின் பலத்தால் பிற்போக்கான நிலை உரு வாகாது. புதிய தொழில் சிறப்பாக நடக்கும். ஜன. 21,22,23ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தாலும் அது உங்களுக்கு முன்னேற்றத்தையே கொடுக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.ஜனவரி 31 பிப். 1ல் கோரிக்கைகள் நிறைவேறும். மாதக் கடைசியில் சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.

கலைஞர்கள் நற்பெயரும் புகழும் கிடைக்க பெறுவர். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். ஆனால் புகழ் கிடைப்பது அரிது.

மாணவர்கள் ஒரளவு முன்னேற்றம் காண்பர்.

ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்றால் முன்னிலை பெறலாம். பிப். 8க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் முன்னேற்றம் உண்டு.

விவசாயம் வளர்முகமாக இருக்கும். நெல், பயறு வகைகள் பலன் தரும். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும்.

பெண்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பிப். 7க்குள் கைகூடும். புத்தாடை, நகை வாங்கலாம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறலாம்.

நல்ல நாள்:  ஜன. 19,20,21,22,23,24,28,29,30,31, பிப்.1,2,3,5,6,9,10

கவன நாள்: ஜன. 26,27 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5,7                    நிறம்: மஞ்சள் , கருப்பு

பரிகாரம்: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நரசிம்மரை வழிபடுங்கள் முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar