Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ... அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை விழா அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒப்பில்லாமணியன் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு!
எழுத்தின் அளவு:
ஒப்பில்லாமணியன் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு!

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
11:01

காரைக்கால்: காரைக்கால் சவுந்தாம்பாள் ஒப்பில்லாமணியன் கோவிலில் மாட்டு பொங்களை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விச்வனாதசுவாமி சுவாமி ஆலயத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கோவில் கோசாலையிலுள்ள பசுக்கள் மற்றும் பாரம்பரிய காளைகளுக்கு கோ லட்சுமி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின் கோவிலை சூற்றி காளை மாடு வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.மேலும் காரைக்கால் வடமறைக்காட்டில் சவுந்தராம்பாள் சமேத ஒப்பில்லாமணியன் கோவிலில் மாட்டு பொங்களை முன்னிட்டு மாலை நந்திகேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகளுடன் நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளாமன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar