கிரகண காலத்தில் கோவில் நடைசாத்தும் போது அபிஷேகம் நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2016 02:01
கிரகண புண்ணியகாலம் என்று இதற்குப்பெயர். கிரகண நேரத்தில் கோவில் நடைசாத்தும் வழக்கம் எப்படி வழக்கத்தில் வந்தது என்பது புரியவில்லை. இந்த புண்ணிய காலத்தில் அந்தந்த கோவில் வழக்கப்படி தீர்த்தம் கொடுக்க வேண்டும். பிறகு புண்ணியகால அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும் என்பது ஒரு விதி. அவ்வளவு தான்.