Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஸ்வமேதயாகம், வாஜபேய யாகம் போன்றவை ... புதுவீட்டில் பால் காய்ச்ச ஆசையா? புதுவீட்டில் பால் காய்ச்ச ஆசையா?
முதல் பக்கம் » துளிகள்
கல்வி தரும் விரதம்!
எழுத்தின் அளவு:
கல்வி தரும் விரதம்!

பதிவு செய்த நாள்

02 பிப்
2016
02:02

பவுர்ணமியன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து வணங்க வேண்டும். காலையும் மதியமும் சா ப்பிடாமல், மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனுக்கோ அல்லது கோயில் நுழைவு  வாயிலை அடுத்து இருக்கும் சந்திர பகவானுக்கோ வெள்ளை வஸ்திரம் அணிவிக்க வேண்டும். எந்த தெய்வத்தை எண்ணி விரதம் இருக்கிறோமோ,  அந்த தெய்வத்தின் முன்னால் அமர்ந்து மனமுருகி பாட வேண்டும். முடியாதவர்கள் மற்றவர்களைப் பாடச் சொல்லி கேட்டாலே போதுமானது.  இரவில் பழம் அல்லது மிதமான உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பவுர்ணமி விரதம் கல்வி அபிருவித்தியைத் தரும்.  அழகை விருத்தி செய்யும். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். அவர்கள் பட்டினியாக இருக்க வேண்டும்  என்ற கட்டாயமில்லை. பழங்கள் அல்லது சாத்வீகமான உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 
temple news
விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar