காளி, ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களுக்கு பிரம்மாண்ட சிலை வைக்கிறார்களே.. ஆகமப்படி இது ஏற்புடையதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2016 12:02
பிரம்மாண்ட சிலைகள் வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த அளவிற்குத் தகுந்த கோவில் கட்டவேண்டும். நாமக்கல் ஆஞ்சநேயர், உறையூர் வெக்காளியம்மன் போன்ற தெய்வங்கள் திறந்த வெளியில் கூரையில்லாமல் இருப்பதற்கு அக்கோவில் வரலாறு காரணம் கூறுகிறது. மேலும் முறையான அமைப்பில் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. முறையாக கோவில் கட்டாமல், புதிதாக பிரம்மாண்ட சிலைகளை திறந்த வெளியில் வைப்பது ஆகமப்படி ஏற்புடையதல்ல.