வெளியூர் புறப்படும்போது வாகன சக்கரத்தின் அடியில் எலுமிச்சம் பழத்தை வைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2016 12:02
புதிதாக வாகனம் வாங்கி புறப்படும் போது விபத்து ஏற்படாமலிருக்க தீயசக்திகளான சில தேவதைகளுக்கு பலியிடும் பொருட்டு இது போல் செய்கிறார்கள். இது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விஷயம். அதற்காக ஒவ்வொரு முறை கிளம்பும் போதும் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை.