Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை ... காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்னேரி தெப்போற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
தென்னேரி தெப்போற்சவம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
11:02

வாலாஜாபாத்: தென்னேரி தாதசமுத்திர தெப்போற்சவம், கோலாகலமாக நடந்தது.  வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டின்,  91வது ஆண்டு தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 5:30 மணி அளவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி – பூதேவியுடன் கண்ணாடி பல்லக்கில், தென்னேரி கிராமத்தில் எழுந்தருளினார். பின், அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்காரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று, இரவு, 7:30 மணி அளவில், தென்னேரி மண்டபத்தை வந்தடைந்தனர்.    அங்கு மூவருக்கும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம்; மலர் அலங்காரம் நடந்தது. பின், தென்னேரி தெப்பலில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், இரவு, 9:30 மணி அளவில், எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார்.  ஏரி கரையில் இருந்த, பல்வேறு கிராமவாசிகள்  காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாளுக்கு துாப, தீபம் ஏற்றி வணங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar