Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுமுடி கோவில் கோசாலையில் பரிகார ... கூப்பிடு விநாயகர் கோவிலில் வேடுபறி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை, தீர்த்தவலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2016
11:02

பாவூர்சத்திரம்,:தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரில், 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.வரும், ௨௮ம் தேதி அவருக்கு, சுவாதி நட்சத்திர பூஜை நடைபெறுகிறது. அன்று பிற்பகல், 3:௦௦ மணி முதல், 16 வைகயான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேங்கள் நடக்க உள்ளன.பின், மாலை, 5:30 மணி அளவில், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பெருமாள் எழுந்தருளி, கங்கைக்கு இணையாக போற்றப்படும் நரஸிம்ஹ புஷ்கரணி எனப்படும் தெப்பக் குளத்தையும், கோவிலையும் வலம் வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், ஸ்ரீநரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar