கோயிலில் கொடுக்கும் எந்தக் கயிறாக இருந்தாலும் ஆண்கள் வலக்கையிலும் , பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள்.அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.