Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வக்ர துண்ட சுவாமியை தெரியுமா? பயம் நீக்கும் பாட்டு! பயம் நீக்கும் பாட்டு!
முதல் பக்கம் » துளிகள்
பக்தருக்காக பெயர் மாறியவர்!
எழுத்தின் அளவு:
பக்தருக்காக பெயர் மாறியவர்!

பதிவு செய்த நாள்

15 மார்
2016
01:03

காஞ்சிபுரம் திருவெஃகாவில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வலமிருந்து இடமாக பள்ளி கொண்ட கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இதனால் இவர் கிடந்தான் என்று பெயர் பெற்றார். ஆழ்வார்கள் இவரை கச்சிக்கிடந்தான், கஞ்சைக்கிடந்தான், மணிவண்ணன் என்றெல்லாம் பெயர் சூட்டி பாடியுள்ளனர். திருமழிசையாழ்வாரின் சீடரான கணிகண்ணன் என்ற தீவிர பெருமாள் பக்தரை, தன் மீது பாடல் பாடும்படி உத்தரவிட்டான் மன்னன். அவர் மறுக்கவே நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த திருமழிசைஆழ்வார் இவ்வூரை விட்டுக் கிளம்பினார். இங்கிருந்த பள்ளி கொண்ட பெருமாளையும் தன்னுடன் அழைத்தார். ஆழ்வாரின் சொல் கேட்ட சுவாமியும் அவருடன் கிளம்பினார். இவ்வாறு தன் பக்தர் சொல்லிய செயலை செய்ததால் இவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் அமைந்தது.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar