Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில்... நாளை மகா ... காட்டுநெமிலி கோவிலில் மயானகொள்ளை திருவிழா காட்டுநெமிலி கோவிலில் மயானகொள்ளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை மகா சம்ப்ரோஷணம்!
எழுத்தின் அளவு:
சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை மகா சம்ப்ரோஷணம்!

பதிவு செய்த நாள்

17 மார்
2016
11:03

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் நாளை (18ம் தேதி) நடக்கிறது. சம்ப்ரோஷணத்தை  முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, இன்று (17ம் தேதி) காலையில், பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம்,  குண்டத்தில் பூர்ணாகுதி, திருவாராதனம், வேதபிரபந்த சாற்றுமுறை, கடம் புறப்பட்டு மூலவர், உற்சவர் மூர்த்திகளுக்கு ஆவாஹனம், திருமஞ்சனம்,  ஆரத்தி நடக்கிறது. நாளை  (18ம் தேதி) காலை 6:00 மணிக்கு, விஸ்வரூபம், சுப்ரபாதம், கோபூஜை நடக்கிறது. தொடர்ந்து யாத்ராதானம், கடம் புற ப்பாடாகி, காலை 10:00 மணிக்கு, ராஜகோபுரம், விமான கலசத்திற்கு மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, உபயநாச்சியார் சகிதம்  பெருமாள் சேஷவாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar