Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரவணபவ மந்திரத்தின் பொருள்! கவுரவர்கள் நூறு பேரின் பெயர்கள் தெரியுமா? கவுரவர்கள் நூறு பேரின் பெயர்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
கடவுளே மிக உயர்ந்தவர்!
எழுத்தின் அளவு:
கடவுளே மிக உயர்ந்தவர்!

பதிவு செய்த நாள்

29 மார்
2016
02:03

கண்ணனுக்கு ஏழு வயது நடந்தது. அவரது தாய்மாமன் கம்சன் அவரைக் கொல்ல பல வழிகளிலும் முயற்சித்தான். கிருஷ்ணரைப் பிடிக்கப் பாய்வான். ஆனால் அவர் வேறு எங்காவது போய் நிற்பார். அங்கே ஓடினால் பழைய இடத்திற்கே வந்து விடுவார். சிரமப்பட்டு பிடிக்க அருகில் நெருங்கினால் பத்து பதினைந்து இடங்களில் நின்று சிரிப்பார். அதில் யார் உண்மைக் கண்ணன் என தெரியாமல் கம்சன் விழிப்பான். ஒரு கட்டத்தில், நீ மாயம் செய்து என்னிடம் இருந்து தப்பிக்கிறாய். என் பலத்தை மீறி தப்பிக்க முடியுமா? என்று ஆவேசமாகக் கேட்டான். உடனே குழந்தை கண்ணன் கம்சனைக் கீழே தள்ளினார். கம்சன் மல்லாக்க விழுந்தான். அவனது மார்பின் மேல் கண்ணன் ஏறி அமர்ந்தார். கம்சனால் அந்த எடையைத் தாங்கவே முடியவில்லை. ஐயோ! என்ன இது! குழந்தையாக இருந்தும் இப்படி கனமாக இருக்கிறாயே! என்னை விட்டுவிடு எனக் கதறினான். மாமா! இப்போது புரிகிறதா! நான் செய்தது மாயமல்ல என்று! என் தாய், தந்தையையும், எனக்கு முன் பிறந்தோரையும் இம்சை செய்த நீ அழிந்து போ, என்று சொல்லி கொன்றார். எவ்வளவு பெரிய அசுர சக்தியாயினும், அகம்பாவம் கொண்டவன் ஆயினும் கடவுளின் முன் அவன் வெறும் துõசு என்பதை உணர வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar