இறையாகிய சிவனை விஷ்ணு, பிரம்மன் உட்பட தேவர்கள் பலரும் பல்வேறு லிங்க வடிவில் வணங்கி தரிசனம் பெற்றுள்ளனர். அவ்வாறு, அவர்கள் வணங்கிய சில லிங்க வடிவங்கள் ...
விஷ்ணு இந்திரலிங்கம் பிரம்மா சொர்ணலிங்கம் மகாலட்சுமி நெய் லிங்கம் சரஸ்வதி மாணிக்க லிங்கம் சூரியன் படிகலிங்கம் சந்திரன் முத்துலிங்கம் இந்திரன் பதுமராகலிங்கம் வாயு பித்தளை லிங்கம் குபேரன், துர்க்கை சொர்ணலிங்கம் வருணன் நீலலிங்கம் எமன் கோமேதகலிங்கம் நாகர் பவளலிங்கம் அசுவினி தேவர்கள் மண் லிங்கம் ருத்திரர்கள் திருவெண்ணீற்று லிங்கம் அஷ்டவசுக்கள் வெள்ளிலிங்கம் மாமறைகள், சைவ மந்திரங்கள் கல் லிங்கம்.