Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை காளியம்மன் வரட்டி சாம்பலே பிரசாதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிர்லா மந்திர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2011
05:08

ஜெய்ப்பூர் அரண்மனையைப் போல் அற்புதமாகவும் அழகுடனும் அமைக்கப்பட்டுள்ளது லட்சுமிநாராயணர் திருக்கோயில். பிர்லா மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆலயம், பிர்லா குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட ஒன்று! மோதி துங்ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மோதி துங்ரி என்றால் முத்து மலை என்று அர்த்தம். முழுக்க முழுக்கச் சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. கோயிலுக்குள் பிரதான சன்னிதானத்தில், பல வண்ண ஆடைகளை அணிந்தபடி மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் அழகுறக் காட்சி தருகின்றனர். இவர்களை வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆலயத்தில், ஸ்ரீகணேஷ் என்ற திருநாமத்துடன் பிள்ளையாரும் தரிசனம் தருகிறார். இவர் சிறந்த வரப் பிரசாதி என்கிறார்கள். ஜெய்ப்பூர் மக்கள் கார், பைக் என எதை வாங்கினாலும், அதன் சாவியை இந்தப் பிள்ளையாரின் திருப்பாதத்தில் வைத்துப் பூஜித்துவிட்டுப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், திருமணம் போன்ற சுபகாரியங்களின்போதும் இவருக்குத்தான் முதல் மரியாதை. விநாயக சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜயந்தி திருநாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இங்கு விழா நடைபெறும். திருவிழா நாட்களில் ஏராளமான விளக்கொளியில் பிர்லா மந்திர் ஜொலிப்பதை காணக் கண்கோடி வேண்டும். இந்து மதக் கடவுளர் மட்டுமின்றி இயேசுகிறிஸ்து, புத்தர், கன்ஃபூஷியஸ், சாக்ரடீஸ் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் இங்கே உள்ளதால், சர்வ மதப் பிரார்த்தனைக் கூடமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar