Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மொரட்டாண்டி பிரத்தியங்கிரா ... திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்! திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!
எழுத்தின் அளவு:
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

பதிவு செய்த நாள்

08 ஏப்
2016
11:04

பண்ருட்டி: திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று  அருள்பாலித்தார். காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை நடந்தது. ராமநவமியை  முன்னிட்டு, மூலவர் பெருமாள் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், பரதன், சத்ருகன், அனுமனுடன் அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு, உற்சவர்  பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும்; 10:00 மணிக்கு, மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு  திருமஞ்சனம் நடந்து, பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை  4:00 மணிக்கு, நடை திறப்பு, மாலை 5:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar