Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பன் புகழை பரப்பியவர் ... உடல் தூய்மை, மனத்தூய்மை... இதில் வழிபாட்டுக்கு அவசியமானது எது? உடல் தூய்மை, மனத்தூய்மை... இதில் ...
முதல் பக்கம் » துளிகள்
கொம்பு முளைச்சா என்னாகும்?
எழுத்தின் அளவு:
கொம்பு முளைச்சா என்னாகும்?

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
02:04

நான் என்னும் ஆணவ எண்ணத்தைப் போக்குவதே தெய்வ வழிபாட்டின் நோக்கம். இதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கந்தபுராணத்தில் உள்ளது. ஒருமுறை சிவ தரிசனத்திற்காக கைலாயம் வந்தார் பிரம்மா. ஞான பண்டிதரான முருகன் வழியில் நின்றார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போல பிரம்மா உள்ளே சென்றார். முருகன் அதைப் பொருட்படுத்தவும் இல்லை. பிரம்மாவைத் தண்டிக்கவும் விரும்பவில்லை. சிறிது நேரத்தில் சிவ தரிசனம் முடித்து பிரம்மா திரும்பினார். அப்போதும் பிரம்மாவுக்கு நான் என்னும் ஆணவம் நீங்கவில்லை. இதைக் கண்ட முருகன், பிரம்மாவை சிறையில் தள்ளினார்.  சிறைப்படுத்திய காரணத்தை சிவன் கேட்டதற்கு முருகன், தந்தையே! உம்மைத் தரிசிக்கும் முன்னும் ஆணவம் இருந்தது. வழிபட்டு வந்த போதும் அது நீங்கவில்லை. அதனால் சிறை பிடித்தேன், என்று பதிலளித்தார். இதனை, நின்னை வந்தனை செய்யினும் தன் அகந்தை தீர்கிலான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆணவத்தைப் போக்கவே, கோவில்களில் கொடிமரத்தின் முன் பலிபீடம் இடம் பெற்றுள்ளது. அதைக் கடக்கும் போது மானசீகமாக நான் என்னும் கொம்பு முளைக்காமல் இருக்கும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வது அவசியம்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar