Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சூர் பூரம் திருவிழா ... பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலையில் அன்னவாகன உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமலையில் அன்னவாகன உற்சவம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
11:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்திருவிழாவையொட்டி அன்னவாகனத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்திருவிழா நடக்கும். இந்தாண்டுக்கான திருவிழா ஏப்., 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அன்னவாகனத்தில் சுவாமி ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அனுமந்த வாகனம், கருட வாகனம், செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இம்மாதம், 21ல் மாலை, 3:00 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இம்மாதம், 22ல் பரிவேட்டையும், குதிரை வாகன உற்சவம், 23ல் சேஷ வாகன உற்சவம், தெற்போற்சவம், 24ல் சந்தான சேவை சாற்றுமுறை தீர்த்தவாரி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்திலிருந்து கோவில் வந்து, செல்ல வாகன வசதி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar