Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமெரிக்காவில் சிலைகள் பறிமுதல்! பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவிழாவுக்கு வைகை நீர் இன்று திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2016
12:04

தேனி; மதுரை சித்திரை திருவிழாவிற்காக, வைகை அணையில் இருந்து, இன்று, வினாடிக்கு, 1,500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, 22ல் நடைபெற உள்ளது. வைகை அணை நீர் மட்டம் குறைவாக இருப்பதால், இத்திருவிழாவுக்கு நீர் திறக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.இந்நிலையில் இன்று, வினாடிக்கு, 1,500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது; 24 மணி நேரத்திற்கு இதே அளவில் நீர் வெளியேற்றப்படும். நான்கு நாட்கள் பயணிக்கும் தண்ணீர், 22ம் தேதி அதிகாலை மதுரையை அடையும்.அணையின் நேற்றைய நீர்மட்டம், 35.70 அடியாக இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar