Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 13 வகையான சாபங்கள் எவை தெரியுமா? கோயில்களில் ஒரு கொடிமரம் மட்டும் தான் இருக்கவேண்டுமா? கோயில்களில் ஒரு கொடிமரம் மட்டும் ...
முதல் பக்கம் » துளிகள்
கடன் தொல்லையா? செவ்வாயை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
கடன் தொல்லையா? செவ்வாயை வழிபடுங்க!

பதிவு செய்த நாள்

23 மே
2016
03:05

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்கள் படும் கஷ்டத்தை ராவணனுக்கு உவமையாகச் சொல்கிறார் கம்பர். கடன் காலைச் சுற்றிய பாம்பு போல என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம். ஆனால், நவக்கிரகங்களில் அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை வணங்கினால் கடன் பிரச்னை விரைவில் தீரும் என்கிறது கந்தபுராணம். அங்காரக ஸ்தோத்திரமாக 12 ஸ்லோகம் இதில் உள்ளது. ஓம் வீர த்வஜாய வித்மஹேவிக்ன ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம ப்ரசோதயாத் என்னும் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜெபிப்பதால் கடன் பிரச்னை தீரும். செவ்வாய்க்குரிய தெய்வங்களான முருகனுக்குரிய கந்தகுரு கவசம், சஷ்டி கவசம், நரசிம்மருக்குரிய ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் படிப்பதும் கடன்தீர வழி வகுக்கும். கிருஷ்ணரை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை விரைவில் தீரும் என்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 
temple news
நம் அடையாளமான திருநீறு, திருமண் அணிய கூச்சப்படக் கூடாது. தினமும் கோயில் வழிபாடு செய்யுங்கள்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar