சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2016 11:05
பெரம்பலுார்: சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்÷ கற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.