செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுகிறார் நரசிம்மர். எனவே, செவ்வாய் கிழமை அவருக்கு ஏற்ற நாளாக உள்ளது. தினமும், செவ்வாய் ஹோரை நேரத்திலும் அவரை வணங்கலாம்.செவ்வாய் ஹோரை நேரம்
ஞாயிறு பகல் 1- 2. திங்கள் காலை 9- 10, மாலை 4- 5. செவ்வாய் காலை 6 -7, பகல் 1- 2. புதன் காலை 10-11, மாலை 5- 6. வியாழன் காலை7- 8, மதியம் 2- 3. வெள்ளி காலை 11- 12. சனி காலை 8- 9 , மாலை 3 - 4.