பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
11:06
சேலம்: அயோத்தியாப்பட்டணம், கோதண்டராம கோவிலில், வரும், 9ம் தேதி, கோதண்டராம சுவாமிக்கும், சீதாலட்சுமி தாயாருக்கும், திருக்கல்யாணம், பட்டாபிஷேக விழா நடக்கிறது. காலை, 7 மணிக்கு, கோமாதா பூஜையுடன் துவங்கி, 10 மணிக்கு திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் நடக்கும். அதை, கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள சுதர்சன, ஸ்ரீராம் பட்டாச்சாரியார்கள் நடத்தி வைக்கிறார்.