சாத்துார்: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக, கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்து வந்தது. இதில் ரொக்கமாக ரூ.37 லட்சத்து 89 ஆயிரத்தி 375, 224 கிராம்தங்கம், 648 கிராம்வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணக்கிடும் பணி நடந்தது.