Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விபூதி இடும் முறை! அரசமர விநாயகரை சுற்றி நாகர் பிரதிஷ்டை செய்வது ஏன்? அரசமர விநாயகரை சுற்றி நாகர் ...
முதல் பக்கம் » துளிகள்
விரதமிருந்த புண்ணியம் உங்களுக்கே வேண்டுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விரதமிருந்த புண்ணியம் உங்களுக்கே வேண்டுமா?

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2016
03:06

சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், கார்த்திகை, திருவோணம் போன்ற நாட்களில் வீட்டில் விரதம் இருப்பது நல்லது. இந்த சமயத்தில் வெளியூரில் தங்கி உறவினர் அல்லது மற்றவர்களின் வீட்டில் சாப்பிட நேர்ந்தால் விரத பலன் (உபவாச புண்ணியம்) உணவு கொடுத்தவரை சென்று சேரும் என்கிறது சாஸ்திரம். காசி,கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணியத்தலங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது பெரும் புண்ணியம். இத்தலங்களில் தரிசனம் முடித்து, மற்றவர் தானம் அளித்ததைச் சாப்பிட்டால்  யாத்திரை செய்த பலன் உணவு அளித்தவரையே சேரும். வேதம், ராமாயணம், பாகவதம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றை படிக்கும் போதும், முன்னோர் வழிபாடு செய்யும் காலத்திலும் அவரவர் வீட்டில் செய்த உணவை சாப்பிட்டால் தான் அவரவருக்கு புண்ணியம் சேரும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar