Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுளை அறியாதவன் எதற்கு சமம்? செவ்வாயின் பிறவி ரகசியம்! செவ்வாயின் பிறவி ரகசியம்!
முதல் பக்கம் » துளிகள்
திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
04:06

கருத்தம முனிவரின் மகளான அருந்ததில வசிஷ்டரின் மனைவியானாள். நுõறு பிள்ளைகளின் தாய். சப்தரிஷி மண்டலம் என்னும் ஏழுநட்சத்திரக்  கூட்டத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் அருகருகே இருப்பதாக ஐதீகம். திருமணச்சடங்கின் போது, மணமகனும் மணமகளும் அக்னியை மூன்று  முறை வலம் வந்து, பதிவிரதையான அருந்ததியையும், வசிஷ்டரையும் வானத்தை நோக்கி வணங்குவது வழக்கம். சிவபெருமான் திகம்பரர்  என்னும் பெயரில், பெண்களின் மனதை மயக்கும் அழகுடன் தாருகாவனத்திற்கு வந்தார். அப்போது ரிஷிபத்தினிகள், தாங்கள் திருமணமானவர்கள்  என்பதையும் மறந்து அவரது அழகில் மயங்கினர். அருந்ததி மட்டும் சிறிதும் சலனமில்லாமல் இருந்தாள். அருந்ததியைப் போல, கற்புத்திறம்  மிக்கவர்களாக பெண்கள் திகழ வேண்டும் என்பதற்காக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடத்தப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar