Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜை செய்யும் முன் படியுங்க! நேரம் தவறாதவன்.. வாக்கு தவறாதவர்! நேரம் தவறாதவன்.. வாக்கு தவறாதவர்!
முதல் பக்கம் » துளிகள்
டிரான்ஸ்பர் தரும் மிளகாய்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
டிரான்ஸ்பர் தரும் மிளகாய்!

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
01:06

விருப்பமான இடத்திற்கு டிரான்ஸ்பர் பெற விரும்புவோர் ஒரு வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்து நீராடி துõய உடையை உடுத்துங்கள். உதயமாகும்போது, கிழக்கு நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அப்போது காய்ந்த மிளகாயின் 21 விதைகளை சூரியனுக்கு பக்தியுடன் சமர்ப்பியுங்கள். மூன்று நாட்களாவது தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். அப்போது, சூரியனுக்குரிய 12 மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் திவாகராய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
ஓம் ப்ரபாகராய நமஹ
ஓம் சஹஸுத்ர்ஷனவே நமஹ
ஓம் த்ரிலோசனாய நமஹ
ஓம் ஹரிதாஸவயே நமஹ
ஓம் விபாவஷே நமஹ
ஓம் தினக்ருதே நமஹ
ஓம் த்வாதசேத் மகயே நமஹ
ஓம் த்ரையி மூர்த்தயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ
என்று சொல்லி வணங்குங்கள். சூரியன் அருளால் விரைவில் விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். சூரியன் தான், மனிதனை அதிகாரப் பதவியில் அமர்த்தும் கிரகம். எனவே, வேலை சார்ந்த சிரமங்களைச் சந்திப்போர், இந்த வழிபாட்டைச் செய்வர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar