வீடு, வியாபார இடங்களில் என்ன ஹோமம் செய்வது நல்லது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2016 02:06
செயல்பாடுகளில் தடை நீங்க கணபதி ஹோமம், செல்வ வளத்திற்காக லட்சுமிஹோமம், ஆயுள்ஆரோக்கியம் பெற தன்வந்திரிஹோமம், எதிரி பயம் நீங்க சுதர்சனஹோமம் எனஅவரவர் விரும்பிய ஹோமத்தை நடத்தலாம்.