கேரளாவில் கோட்டயம் அருகேயுள்ள கிடங்கூர் என்ற தலத்தில் பிரம்மசாரி முருகனை தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் கணவன் உள்ளே சென்று வழிபட, மனைவி கொடிமரம் அருகே நின்றுதான் முருகனை தரிசிக்கமுடியும். அவர் அருளால் குழந்தைப்பேறு பெற்றவர்கள் பிரம்மசாரி கூத்து என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.