மேல்மணம்பேடு;வெள்ளவேடு அடுத்த, மேல்மணம்பேடு கிராமத்தில் உள்ளது தெருவீதியம்மன், செல்லியம்மன் கோவில். இங்கு, 14ம் ஆண்டு, தீமிதி திருவிழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை 8:00 மணிக்கு, அம்மன் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டுதல் மற்றும் பால் குடம் ஊர்வலம் நடைபெறும். மறுநாள் 14ம் தேதி கூழ்வார்த்தலும், 15ம் தேதி பால்குட ஊர்வலமும் நடைபெறும்.வரும் 17ம் தேதி, தீமிதி திருவிழா, மாலை 6:00 மணிக்கு.