Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத வருமானம் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மீன ராசி அன்பர்களே! (நண்பரால் உதவி)

இந்த மாதம் ராகுவால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன் ஆக.1 வரையிலும், புதன் ஜூலை 24க்கு பிறகும் நன்மை தருவர். குரு ஆக.2ல் 7-ம் இடத்திற்கு செல்வதால் குடும்ப மகிழ்ச்சி மேலோங்கும். எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். பணப்புழக்கம் உயரும். சுபநிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்தேறும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழல் உருவாகும். மாத முற்பகுதியில் சுக்கிரனால் ஆடை, ஆபரணம் சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் அலைச்சலைச் சந்தித்தாலும் ஆதாயத்திற்கு குறைவிருக்காது. தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடலாம். ஆனால், ஜூலை24க்கு பிறகு நிலைமை சீராகும். ஆக.1க்கு பிறகு லாபம் உயரும். ஆக. 4,5,6ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பெண்களால் ஏற்பட்ட துன்பம் மறையும்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஜூலை 24க்கு பிறகு ஒன்று சேருவர்.

கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். ஜூலை 24க்கு பிறகு புதன்
சாதகமாவதால் போட்டியில் வெற்றி காண்பர். ஆக.1க்கு பிறகு குருபலத்தால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விஷயத்தில் மெத்தனம் வேண்டாம்.
பெண்கள் தோழிகளின் ஆதரவைப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விரும்பிய பதவியும் தேடி வரும்.
நல்ல நாள்: ஜூலை 18,19,20,21,24,25,26, 29,30, ஆகஸ்ட் 4,5,6,7,8,14,15,16
கவன நாள்: ஆகஸ்ட் 9,10,11 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்: தினமும் காளி அம்மனை வழிபடுங்கள். முருகன் கோவிலுக்கு தவறாமல் செல்லுங்கள். சுக்கிரனுக்கு பால் பாயாசம் படைத்து வணங்குங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar