Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் ஆடிப்பூரம் துாத்துக்குடி பனிமய மாதா சப்பர பவனி துாத்துக்குடி பனிமய மாதா சப்பர பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண தபோவன ஆண்டு விழா ராமேஸ்வரத்தில் மாணவர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ண தபோவன ஆண்டு விழா ராமேஸ்வரத்தில் மாணவர்கள் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2016
02:08

ராமேஸ்வரம்: திருச்சி ராமகிருஷ்ண தபோவன 75ம் ஆண்டு விழாவையொட்டி  (5.8.16) வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் விவேகானந்தர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர், சித்பவானந்தர் உருவ படத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து சென்றன. தொடர்ந்து நடந்த விழாவில், ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சதானந்த மகராஜ், துணை தலைவர் சுத்தானந்த மகராஜ், பொருளாளர் பரானந்த மகராஜ், திருவேடகம் விவேகானந்தர் பள்ளி செயலாளர் பரமானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினர். 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் விவேகானந்தர் பள்ளி தாளாளர் சாரதானந்தா, கோயில் தக்கார் குமரன் சேதுபதி, டி.எஸ்.பி., முத்துராமலிங்கம், நகராட்சி தலைவர் அர்ச்சுணன் , கல்லுாரி பேராசிரியர் இன்சுவை வாழ்த்தி பேசினர். வாழும் கலை அமைப்பு தலைமை பாடகர் முருகதாசின் பக்தி இன்னிசை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar