நாள், நட்சத்திரம் பார்த்து நடத்தும் நல்ல செயல்கள் கூட சில நேரத்தில் தோல்வியாகி விடுகிறதே... ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 02:08
விதை விதைப்பதும், தண்ணீர் பாய்ச்சி காப்பதும் தான் நம் செயல். விளைச்சலைத்தருவது ஆண்டவன் செயல். இது போன்று தான் தங்கள் கேள்வியும். நாம் என்ன தான் நாள் நட்சத்திரம் பார்த்து நல்லது செய்தாலும் அவரவர் முன்வினைப்பயனின் அடிப்படையில் தான் தீதும், நன்றும் அமையும்.