Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதகிரீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரை ... மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில்களில் நிவாரண ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
01:08

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள விநாயகர் கோவில்களில், மகா சங்கடஹர நிவாரண ஹோமம் நேற்று நடந்தது. மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலைச் சேர்ந்த காரிய சித்தி விநாயகர் கோவிலில் நேற்று, மகா கணபதி சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை நடந்தது. திருவள்ளூர் ராஜாஜிபுரம் - விவேகானந்தர் சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், காலை, 8:00 மணி முதல், 2:00 மணி வரையும், மதியம், 3:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரையும் லட்சார்ச்சனை நடந்தது. ஜெயாநகர் விஸ்தரிப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில் விநாயகருக்கு, காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. சோழவரம் ஒன்றியம், பஞ்சேஷ்டியை அடுத்த நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில், காரிய சித்தி கணபதி கோவிலில், சங்கட நிவாரண ஹோமம் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar