Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்! திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்! திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
11:08

சென்னை: செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, சென்னையில், நேற்று கோலாகலமாக துவங்கியது. விருது வழங்கி, மூத்த இசைக்கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். குரு வணக்கம் செய்யும் வகையில் நடத்தப்படும், இரண்டாம் ஆண்டு செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, சென்னை, தி.நகரில் உள்ள, கிருஷ்ணகான சபாவில், நேற்று காலை துவங்கியது.

முதல் நிகழ்வாக, மாம்பலம் சிவா குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, ஷைலா ஆர்.கே., குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி, விஜய் ஜேசுதாசின் கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. மாலையில், மூத்த கலைஞர்களான பி.எஸ்.நாராயண சுவாமி - வாய்ப்பாட்டு; கமலாக்கர் ராவ் - மிருதங்கம்; கே.வி.கைலாசம் - நாதஸ்வரம்; பி.கிருஷ்ணா - தவில் கலைஞர்களுக்கு, திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாதபூஜை, மரியாதை செய்து, விருதுகளை வழங்கி கவுரவித்தார். நேற்று மாலை, பிரவின் காட்கிந்தியின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி; சங்கர நம்பூதிரி குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி; ராஜேஷ் குழுவினரின் மாண்ட லின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை, ரஞ்சித் குழுவினரின் கர்நாடக இசை, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, சாஸ்வதி பிரபுவின் கர்நாடக இசை, மைசூர் நாகராஜ், மஞ்சுநாதனின் வயலின், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 
temple news
த.வெ.க., ஆட்சிக்கு வந்து, ஜோசப் விஜய் முதல்வர் ஆனார். அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து, கோவில் வாழ்வை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar