Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வித்யா கணபதி கோவிலில் லட்சார்ச்சனை ... கோவில் குளம் அருகே குப்பை தொட்டி: கும்பிட போவோரை அடிக்குது விரட்டி! கோவில் குளம் அருகே குப்பை தொட்டி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜபெருமாள் கோவிலில் பஜனோத்ஸவம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜபெருமாள் கோவிலில் பஜனோத்ஸவம்

பதிவு செய்த நாள்

14 செப்
2016
11:09

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த பஜனோத்ஸவம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.  இக்கோவில் கும்பாபிஷேகம் செப்., 4ல் நடந்தது.  தற்போது, ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது பிறந்தநாள் நிறைவையொட்டி,  கோவில் வளாகத்தில் தினந்தோறும் மாலை பஜனோத்ஸவம் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஜனை குழுவினர்  நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.  இதன் நிறைவு நாளான வரும் 16ல் பெருமாளுக்கு சிறப்பு  திருமஞ்சனம், வேள்வி  வழிபாடு நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் கரிவரதராஜ பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளி, முக்கிய வீதிகளில்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்றது வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: சித்திரை பிரம்மோத்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று, ஸ்தலசயன பெருமாள் யாளி வாகனத்தில், ... மேலும்
 
temple news
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாய் சேவா ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள, 108 திவ்யதேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar