பிறர் குற்றத்தை மன்னிக்கும் பக்குவம் பக்தியால் உண்டாகுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2016 02:09
கண்டிப்பாக கிடைக்கும். மனம் குழம்பியவர்கள் தான் குற்றம் புரிகின்றனர் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் பக்திமான்களாக இருந்தால் அவர்களது மனம் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் இழைக்கும் குற்றத்தை பெரிதாகக் கருதாமல் மன்னிப்பதுடன் மறந்து விடும் வலிமையும் மனதிற்கு வந்து விடுகிறது. அமர்நீதிநாயனார் வரலாற்றில், தம்மை வஞ்சகத்தால் வெட்டியவனை மன்னித்ததுடன் அவனைக் காக்கவும் செய்துள்ளார். இது பக்தியால் ஏற்பட்டது தானே.