கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் அருமருந்தாகக் கருதப்படுகிறது. சரும நோய் உள்ளவர்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த எண்ணெயைத் தடவிவர, விரைவில் குணமடைவர் என்பது நம்பிக்கை.