வேலூர்: முதல்வர் குணமடைய வேண்டிய, 108 பால் குட அபிஷேகம் நடந்தது. வேலூர் நகர அ.தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 108 பால் குட அபி?ஷகம் நடந்தது. முன்னாள் வேலூர் எம்.எல்.ஏ., விஜய், பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.