கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னிமலை: சென்னிமலை டவுன், மூன்றாவது வார்டு காந்திநகரில், புதியதாக கட்டப்பட்ட, சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலையில் நடந்தது. வேதமூர்த்தி தலைமையில் குருக்கள் நடத்தினர். ஏற்பாடுகளை காந்தி நகர் மக்கள் செய்திருந்தனர்.