Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்யசாய் பாபா பிறந்த நாள் விழா சாய்பாபா பக்தர்கள் ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்கரை சபரி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2016
12:11

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரை சபரி ஐயப்பன் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத பூஜை துவங்கி நடக்கிறது. கார்த்திகை  மாதத்தை முன்னிட்டு, விருத்தாசலம் பாலக்கரை சபரி ஐயப்பன் சுவாமி கோவிலில் கடந்த 16ம் தேதி பூஜை துவங்கியது. வரும் தை  மாத முதல் நாள் வரை பூஜை நடக்கிறது. இதையொட்டி, தினசரி காலை, மாலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, படி  பூஜை, அன்னதானம் நடக்கிறது. வரும் டிச., 15ம் தேதி சக்தி பூஜையை முன்னிட்டு மணிமுக்தாற்றில் இருந்து சபரி ஐயப்பன் சுவாமி  சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. அப்போது ஐயப்ப பக்தர்கள் கருப்புசாமி, மஞ்சள்மாதா வேடமணிந்து ஊர்வலமாக வந்து  நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மறுநாள் 16ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. 2017 ஜனவரி 14ம் தேதியுடன் விழா நிறைவு  பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar