Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறுபடை வீடு முருகன் கோவில் பூமி ... வேலூர் சீனிவாசபெருமாளுக்கு சிறப்பு பூஜை வேலூர் சீனிவாசபெருமாளுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 நவ
2016
12:11

திருப்பூர்: பல்லடம் அருகே மலையப்பாளையம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நடைபெற்றது. பூமலுõர் ஊராட்சி, மலையப் பாளையத்தில்  ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசாமி,  ஸ்ரீ கன்னிமார் கோவில் மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கிய து. 22ல் முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், விமான கோபுர கும்பாபிஷேகம், பரிவாரம் கும்பாபிஷேகம்,  மூலஸ்தான விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம், தசதரிசனம், தீபாராதனை நடந்தது. மலைகோவில் சின்ன மண்டபத்தில்  அன்னதானம் நடந்தது. மலையப்பாளையம் மற்றும் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar