Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானத்தால் வரும் சுகம் நிரந்தரமானது ... பழநி உண்டியல்: 3 நாள் வசூல் ரூ.25 லட்சம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2016
12:11

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்த நிகேதனில், வரும் 27ம் தேதி,  திருவாசக முற்றோதல் நடக்கிறது. திருக்கோவிலுார், ஸ்ரீ ஞானானந்த நிகேதனில், வரும் 27ம் தேதி, காலை 9:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி துவங்குகிறது. நிகழ்ச்சிக்கு, சதாசிவகிரி சுவாமிகள், சமாநந்த சரஸ்வதி சுவாமிகள், பிரபவானந்த சரஸ் வதி சுவாமிகள், ஆத்மதத்வானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ சுவாமி அமிர்தேஸ்வரானந்தா சுவாமிகள் தலைமை வகிக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்யானந்தகிரி சுவாமிகள் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி அய்யப்ப நகர் சேக்கிழார் மன்றம், திருவாதவூராரர் திருவாசகம் முற்றோதல் குழு, உரையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வார வழிபாட்டு மன்றம் உள்ளிட்ட சிவனாடியார்கள் பங்கேற்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar