Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகிராம் சுரத்குமார் 98வது ஜெயந்தி ... கடலாடியில் டிச. 4ல் அரசு, வேம்பு திருமணம் கடலாடியில் டிச. 4ல் அரசு, வேம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்வநாதர் கோயிலில் நிலைக்கால் நாட்டு பூஜை
எழுத்தின் அளவு:
வில்வநாதர் கோயிலில் நிலைக்கால் நாட்டு பூஜை

பதிவு செய்த நாள்

02 டிச
2016
12:12

சாயல்குடி: சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தில் பழமைவாய்ந்த வில்வநாதர் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்துமுடித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். திருப்பணிகளுக்கான பூமி பூஜை, பாலாலயம் கடந்த மே., 9ல் நடந்தது. தொடர்ந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கல் மூலம் கலைநயத்துடன் திருப்பணி வேலைகள் துவங்கி தொடர்ந்து நடக்கிறது.  இதன் தொடர்ச்சியாக நேற்று கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றிற்கு நிலைக் கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. கன்னிமூல கணபதி, நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்கள் சன்னதி, ராஜகோபுரம் ஆகியவற்றுக்கான நிலைக்கால் நாட்டு பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. குலதெய்வ குடிமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar