மேலக்கிடாரம் காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2017 01:01
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் யாகசாலை பூஜையில் அனுக்ஞை விநாயகர் பூஜை, செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். காமாட்சியம்மன் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.