Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேப்பமரத்தில் பால் வடிந்ததால் ... தான்தோன்றிமலை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
12:02

ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி நடக்கிறது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஊட்டி மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்த சில மாதங்களாக துரித கதியில் நடந்து வருகிறது. வரும், 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. முன்னதாக, 7ம் தேதி பகல், 12:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, தீபாராதனை, மாலை, 4:35 மணிக்கு, முதல் கால யாகவேள்வி, திரவியாகுதி, பூர்ணாகுதி நடக்கிறது. 8ம் தேதி காலை, 9:15 மணிக்கு இரண்டாம் காலயாக வேள்வி, மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகவேள்வி, மாலை, 6:30 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் ஆகியவை நடக்கின்றன. 9ம் தேதி அதிகாலை, 5:55 மணிக்கு நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம், விமான கோபுரங்கள் மகா கும்பாபிஷேகம், பரவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், காலை, 10:15 மணிக்கு மாரியம்மன் கும்பாபிஷேகம், குடமுழுக்கு தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள், காலை, 11:30 மணிக்கு அன்னதானம், மாலை, 5:30 மணிக்கு அம்பாள் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. 10ம் தேதியில் இருந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. மார்ச், 17ம் தேதி 108 கலசாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar