ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2017 11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில்நேற்று சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.